free website hit counter

முதல் தொகுதி நானோ திரவ நைட்ரஜன் உரங்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நாட்டின் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முதல் தொகுதி நானோ திரவ நைட்ரஜன் உரங்கள் (Nano Liquid Nitrogen Fertilizer) இன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தன.

45 மெட்ரிக் டன் எடையுள்ள உரம் அதாவது 100,000 லீட்டர் கனவளவுடையே நானோ திரவ நைட்ரஜன் உரங்களே தற்போது இலங்கை வந்தடைந்துள்ளன. மொத்தமாக 3.1 மில்லியன் லீட்டர் கனவளவுடைய உரங்கள் இந்தியாவிலிருந்து வரவிருக்கின்றது. தற்போது அதன் ஒரு தொகுதியே இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. மேலும் இந்த வாரத்துக்குள் 500,000 லீட்டர் கனவளவுடைய நானோ திரவ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: