ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால் 48 மணித்தியாலங்களுக்குள் எரிவாயுவின் விலை குறைக்கப்படும்-வஜிர அபேவர்தன
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால்
Teline V
Best News Template For Joomla
மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடு ஒப்படைக்கப்பட்டால்
5 வயதுக்கும் குறைவான குழந்தைகளை பராமரிக்கும் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் 11 குழந்தைகள் உட்பட
சமகி ஜன பலவேகய கட்சியின் உறுப்புரிமையை நீக்கியமைக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பின் 20வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்ததையடுத்து கட்சி உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக டயானா கமகே தெரிவித்துள்ளார். மனுதாரர், தான் அரசாங்கத்தின் உறுப்பினர் அல்ல, ஆனால் SJB கட்சியின் அரசியலமைப்பின்படி சுதந்திரமாகவும் தனது மனசாட்சிக்கு இணங்கவும் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறினார்.
SJB பொதுச் செயலாளர், அதன் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பிரதிவாதிகளாக டயானா கமகே குறிப்பிட்டுள்ளார். SJB யில் இருந்து தன்னை வெளியேற்றுவதற்கான முடிவு, SJB இன் அரசியலமைப்பை மீறும் வகையில் எடுக்கப்பட்டதாக அறிவிக்கவும் மனுதாரர் கோரியுள்ளார்.
இலங்கையில் உபயோகிக்கப்படுகின்ற கோவிட் தடுப்பூசிகளில்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 12.2 சதவீதத்தினாலும் , மரணங்களின் எண்ணிக்கை 9 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நாட்டின் பல்வேறு பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.