website analysis

வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 16 படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவிலுள்ள நண்பர்களுடன் பேசுகையில் இலங்கை நிலவரம் என்ன எனக் கேட்பார்கள். நாம் நீட்டி விளக்கிச் சொல்ல வேண்டிய விடயங்கள் பலவற்றை அனந்த ஆட்டிக்கலவின் கோடுகள் இலகுவாகச் சொல்லி விடும்.

சுகாதார வழிகாட்டலின் கீழ் இன்றைய தினம் நாட்டில் உள்ள சில பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் முதல் தொகுதி நானோ திரவ நைட்ரஜன் உரங்கள் (Nano Liquid Nitrogen Fertilizer) இன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்தன.

மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நீட்டிக்கப்பட்டால், வேலை செய்யும் பொதுமக்களின் நலனுக்காக மாகாணங்களுக்கு இடையே பல பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

More Articles …