அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் - கல்வியமைச்சர் இலங்கை Previous Article இலங்கையில் நாளை முதல் கொவிட்-19 மூன்றாவது தடுப்பூசி Next Article நாட்டில் வருமானத்தை விட செலவுகள் அதிகம் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, அறிவித்துள்ளார். இதற்கான அறிவிப்பினை அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் அறிவிக்கையில், அனைத்து வகுப்புக்களும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர், இதுவரை இரண்டு கட்டங்களாக பாடசாலைகளில் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Previous Article இலங்கையில் நாளை முதல் கொவிட்-19 மூன்றாவது தடுப்பூசி Next Article நாட்டில் வருமானத்தை விட செலவுகள் அதிகம் என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர்