free website hit counter

இலங்கையில் நேற்று முன்தினம் 59 கொரோனா மரணங்கள் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் நேற்று முன்தினம் 15ந் திகதி, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, 59 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் காணப்படும் கோவிட்-19 பெருந் தொற்றால், 28 பெண்களும் 31 ஆண்களுமாக, மொத்தம் 59 பேர் கடந்த 15 ந்திகதி மட்டும் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: