free website hit counter

போலீஸ் பேச்சாளர் SDIG அஜித் ரோஹனவுக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

முன்னால் போலீஸ் பேச்சாளர் SDIG அஜித் ரோஹனவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்சமயம் கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அஜித் ரோஹனவுக்கு பதிலாக புதிய போலீஸ் பேச்சாளராக SSP நிஹால் தல்துவ கடந்த வாரம் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-வின்சம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: