free website hit counter

இரண்டாவது நிலநடுக்கம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில பகுதிகளைச் சுற்றி இன்று

இரவு 9.20 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் கூறுகையில், ஹம்பாந்தோட்டையில் 2.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களின்படி, இதுவரை சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இன்று முன்னதாக, யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிமீ தொலைவில் வங்காள விரிகுடாவில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்த நடுக்கத்தால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: