free website hit counter

இலங்கையின் 8ஆம் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அமைச்சர் ஜனக வாக்கும்புராவுக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் இம் மாதம் (ஆகஸ்ட்) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8வது பாராளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது மகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமைச்சர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் அமைச்சர் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இன்று இவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: