free website hit counter

தேர்தல் முறையில் திருத்தம் செய்த பின்னரே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்: ஹரினி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியக்கூறை நிராகரித்த பிரதமர் ஹரினி அமரசூரிய, புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்திய பின்னரே தேர்தல்கள் நடத்தப்படும் என்று இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாகாண உறுப்பினர் ரவி கருணநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர், மாகாண சபைகளில் போதுமான பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யாமல் தேர்தல்களை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula