free website hit counter

இலங்கையில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் தலைவரின் வேண்டுகோள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

எதிர்வரும் பொதுத் தேர்தலில் இலங்கையிலுள்ள அனைத்து வாக்காளர்களும் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வாக்களிப்பது நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை என்பதால், பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

“வாக்களிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டமே உங்களுக்கு வழங்கியுள்ள உரிமை. எனவே, அந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டியது உங்கள் பொறுப்பு. வாக்கு உங்கள் உரிமை. வாக்குகளே உங்களின் பலம்... எனவே, நவம்பர் 14 ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை உங்களின் பெறுமதியான வாக்குகளைப் பயன்படுத்துவதற்கு வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லுங்கள்” என ரத்நாயக்க கூறினார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: