இந்திய அரசின் இடைநிலை வழிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறை விதிகள் 2021 கீழ் செயல்படாத காரணங்களால் டுவிட்டர், பேஸ்புக் கடந்த இரு தினங்களாக இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆறுமாதங்களாக தொடரும் விவசாயிகளின் போராட்டம் : இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
புதிதாக திருத்தம் செய்யப்பட்ட மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து
கொரானா பாதித்த கும்பகோணம் பெண்ணுக்கு சென்னையில் சுகப்பிரசவம் !
கொரானா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் உட்பட, கர்ப்பிணிகள் சிலர் பலியாகியுள்ள நிலையில், கொரோனா பாதித்த பெண்ணுக்கு சென்னையில் மருத்துவர்கள் சுகப் பிரசவம் செய்துள்ளனர். பச்சிளம் குழந்தைக்கு கொரானா தோற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மேற்குவங்காளம், ஒடிசாவில் 'யாஸ்' புயல் அபாயம் - மஞ்சள் எச்சரிக்கை !
இந்தியாவில் கொரோனாவின் தொற்றுப் பரவல் சற்றுக் குறைந்து வருவதாக எண்ணப்படும் வேளையில், வங்கக் கடலில் உருவான யாஸ் புயலின் நாளை மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலத்தை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் இரும்புக் கால வாழ்விடப் பகுதி கண்டுபிடிப்பு !
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் உள்ள கிராமம் தளபதிசமுத்திரம். இங்கே தமிழகத்தின் இரும்புக் கால வாழ்விடப் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஊர், நான்குனேரியில் இருந்து 12 கி.மீட்டர் தொலைவில், திருநெல்வேலி – கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி !
தி இந்து ஆங்கில நாளிதழின் சென்னை அலுவலகப் பொழுபோக்குச் செய்தி சேகரிப்புத் துறையில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த 29 வயது பிரதீப் குமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஏழு பேர் விடுதலை: எதிர்ப்பாளர்களுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்!
தமிழர் தேசிய முன்னணித் தலைவரும் தமிழகத்தின் மூத்த தமிழ்தேசியவாதிகளில் ஒருவருமான பழ.நெடுமாறன் எழு பேர் விடுதலையை எதிர்ப்பாளர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: