free website hit counter

மேலும் இரண்டு மாகாணங்களில் உள்ள தமிழ் பள்ளிகள் வெள்ளிக்கிழமை மூடப்படும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஒக்டோபர் 31ஆம் திகதி தீபாவளி விடுமுறையை முன்னிட்டு தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளும் நவம்பர் 01ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) மூடப்படும்.

இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசேட பாடசாலை விடுமுறையாக மூடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இந்த மேலதிக விடுமுறையை உள்ளடக்கும் வகையில் இந்த பாடசாலைகள் நவம்பர் 09 ஆம் திகதி (சனிக்கிழமை) இயங்கும் என வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: