free website hit counter

தீபாவளிக்கு பள்ளி விடுமுறை : புதிய அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலமான அரச பாடசாலைகளுக்கும் நவம்பர் 01 ஆம் திகதி பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஒக்டோபர் 31) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஊவா மற்றும் மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை காரணமாக விடுபட்ட கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி சனிக்கிழமையன்று வழங்கப்படும் என மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மேலும் அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: