சுவிற்சர்லாந்தில் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது, வலே மாநிலத்தின் 'கிரான்ட்ஸ் மொன்தானா' பகுதியில் நடந்த தீவிபத்தில் பலியானவர்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, தேசிய துயர் நினைவு நாளாக அறிவிக்கப்பட்ட இன்றைய நாளில், கிரான்ட் மொன்தான மற்றும் மார்த்தினி நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
சுவிற்சர்லாந்தில் பெருந்துயரம் - புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பெரும் தீவிபத்து
சுவிற்சர்லாந்தின் தி கிரான்ஸ்-மொன்டானா பகுதியில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பெரும் தீவிபத்தில், 40 பேர் வரையில் பலியாகியுள்ளதாகவும். சுமார் 115 பேர்வரையில் காயங்களுக்குள் உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் பல பற்றி எரிகின்றன - வரலாறு காணாத கோடை வெயில் !
ஐரோப்பாவில் கடுமையான, வறண்ட வானிலை, 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டிய வெப்பநிலை நிலவி வருகிறது. ஆகஸ்ட் 11மற்றும் 12ம் திகதிகளில் அதிகளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சுவிற்சர்லாந்தில் பனிப்பாறைச் சரிவில் மலைக்கிராமம் புதைந்தது !
சுவிற்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைத் தொடரில், ஒரு பெரிய பனிப்பாறை உடைந்து விழுந்ததில், பிளாட்டன் மலை கிராமத்தின் ஒரு பகுதியை பனி, சேறு மற்றும் பாறை வெள்ளம் மூடியது.
புதிய பாப்பரசராக லெயோனே XIV எனும் பெயரில் அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் தெரிவானார்.
நேற்று மாலையும், இன்று முற்பகலும் புதிய பாப்பரசர் தெரிவாகாத நிலையில், இரண்டு தடவைகள் கரும்புகையைக் கக்கிய சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கி, இன்று மாலை 6.10 மணிக்கு, வெண்புகையை வெளியிட்டு, புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுத்ததை உலகுக்கு அறிவித்தது. புதிய போப் தெரிவானதை உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் மணிகள் ஒலித்து வரவேற்றன.
வத்திக்கானில் வெண்புகைக்குப் பதிலாக கரும்புகை !
கத்தோலிக்கத் திருச்சபையின் 266வது புனித பாப்பரசரான போப் பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 21ந் திகதி மறைந்ததைத் தொடர்ந்து, எப்ரல் 26ந் திகதி அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.
ஸ்பெயின்,பிரான்ஸ்,போர்த்துக்கல்லில், பெரும் மின்வெட்டு !
ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் தெற்கு பிரான்சின் பகுதிகளில் இன்று 28.04.25 பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.