தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாலா பக்கத்திலிருந்தும் இம்முறை எதிர்ப்பு வந்துள்ளது. ஆனால், தற்போது ‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சி பற்றிய கணிப்புகள்தான் சமூக வலைதளங்களில் சூடாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சூயஸ் கால்வாயின் பட்டப்பெயர் மார்ல்பரோ கால்வாய் (Marlboro Canal)
இந்த வாரத்தில் அதிகம் உச்சரிக்கப்பட்ட சூயஸ் கால்வாய்க்கு மார்ல்பரோ கால்வாய் எனும் பட்டப் பெயரும், அங்கு தொடரும் ஒரு நடைமுறையில் இந்தப் பெயர் வந்ததாகவும், கப்பல் மாலுமியான Karthik Sarathi தனது சமூக வலைத்தளத்தில் சுவாரசியமான ஒரு குறிப்பினை எழுதியுள்ளார். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கே பதிவு செய்கின்றோம் - 4Tamilmedia Team
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் !
கேரளாவில் கோடை கால பம்பர் பரிசு லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் முதல் பரிசாக ரூபாய் 6 கோடி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பட்டிமட்டம் என்ற இடத்தில் பாக்கியலக்ஷ்மி லாட்டரி ஏஜன்சியில் ஸ்மிஜா மோகன் என்ற பெண் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்துள்ளார்.
உலக மகளிர் தினம் !
நாகரீக, பொருளாதார, வளர்முக நாடுகள் எனச் சொல்லிக் கொண்ட நாடுகளிற்கூட மீக நீண்ட காலப் போராட்டங்களின் பின்னரே பெண்கள் வாக்குரிமை பெற்றனர் என்பது வரலாறு.