விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் உயிர் வாழ்க்கை என்பதன் அர்த்தம் யாது? அதற்கு முடிவு உண்டா? நமது அறிவின் படி எமது பிரபஞ்சம் மீண்டும் ஒரு ஒருமை நிலைக்குத் திரும்பி நாம் பெற்றிருக்கும் அனைத்துக் கல்வியும், தகவல்களும் அழிந்து விடுமா? போன்ற கேள்விகள் எமக்கு எழுவது சாதாரணமானது ஆகும்.
அகிலவியலில் மிகவும் மர்மமான கரும்பொருள் மற்றும் கரும்சக்தி ஆகியவை ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை?
நவீன அகிலவியல் கல்வியில் (Cosmology) அறிவியலாளர்களால் விளக்க முடியாத மிகக் கடினமான இரு கூறுகள் கரும்பொருள் (Dark Matter) மற்றும் கரும்சக்தி (Dark Energy) என்று கூறலாம்.
சூரியனை மிகவும் நெருங்கிய பார்க்கர் சோலார் செய்மதியில் இருந்து தகவல்கள்!
சுமார் 7 வருடங்களுக்கு சூரியனைப் படிப்படியாக நெருங்கி ஆய்வு செய்யும் வண்ணம் 2018 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட பார்க்கர் சோலார் செய்மதி தற்போது சூரியனின் மேற்பரப்பில் இருந்து 15 மில்லியன் மைல் தொலைவில் நெருங்கி உள்ளது.
எமது பிரபஞ்சத்தில் எத்தனை சூரியன்கள் உள்ளன?
எமது பிரபஞ்சம் முழுமைக்காக என்று எடுத்துக் கொண்டால் முடிவற்ற எண்ணிலடங்கா சூரியன்கள் உள்ளன என்றும் கூற முடியும்.
ஏன் எமது பிரபஞ்சம் மிகவும் குளிராகவுள்ளது? எந்தளவு குளிர்வானது?
பெருவெடிப்பில் தோன்றியதில் இருந்து எமது பிரபஞ்சம் மிக மிக நீண்ட காலமாக விரிவடைந்து கொண்டே இருக்கின்றது.
எமது பால்வெளி அண்டத்தின் மையத்தில் உள்ள கருந்துளையால் பூமிக்கு அழிவு ஏற்படுமா?
நாம் வாழும் பூமியும், அது அமைந்திருக்கும் சூரிய குடும்பமும் பிரபஞ்சத்தின் மையத்தில் அமைந்திருக்கவில்லை என்பது நவீன விஞ்ஞான யுகம் ஏற்பட்ட காலத்துக்கு முன்பே அறியப் பட்ட ஒன்றாகும்.
பிரபஞ்சத்தைக் கண்காணிக்கும் அதன் அம்சமே நாம்! : வானியல் அறிஞர் கார்ல் சாகன் சொல்வதென்ன?
அண்மையில் பிரபஞ்சம் (Cosmos) எனப்படும் தொலைக் காட்சி ஆவணத் திரைப்படத் தொடரைப் பார்க்க நேரிட்டது.