சாய் பல்லவி குறித்து 2 சூடான விஷயங்கள்!
கடந்த 2015- வருடம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் பிரேமம். இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த மலர் டீச்சர் கேரக்டர் பற்றி அதனுடைய எழுத்தாளர் மற்றும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.