website analysis

அஜித்தை மூன்றாம் முறையாக எச். விநோத் இயக்குவது கடந்த ஓராண்டுக்கு முன்பே முடிவானது. இந்தப் படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். 'வலிமை' படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

நாக சைதன்யாவைப் பிரிந்த பிறகு முழு வீச்சில் தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சமந்தா தற்போது நயன் தாரா தயாரிப்பு மற்றும் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அப்பா எதிர்ப்பு ஒரு பக்கம், அரசியல் இன்னொரு பக்கம் என்று இருந்து வரும் விஜய் நடிக்க இருக்கும் 67-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருது.

More Articles …