free website hit counter

நாமல் ராஜபக்ச மற்றும் புத்திக பத்திரன ஆகியோருக்கு முக்கிய பதவிகள் கையளிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு இன்று (09) இரண்டு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சர்வதேச உறவுகள் தொடர்பான பாராளுமன்ற பிரிவு மேற்பார்வைக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பது தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: