free website hit counter

Sidebar

04
ஞா, மே
59 New Articles

ஐசிசியின் ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக பிரபாத் ஜயசூர்ய

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட ஜூலை மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய வென்றுள்ளார்.
இலங்கை அணியில் சமீபத்தில் அறிமுகமான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபத் ஜெயசூரியா, ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

அணியின் வெற்றிக்கு அவரது பந்துவீச்சு மிகப்பெரிய பங்களிப்பாக அமைந்தது. அவர் 3 டெஸ்ட் போட்டிகளில் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இவரைத் தவிர, இங்கிலாந்து வீரர்Jonny Bairstow மற்றும் பிரான்ஸ் வீரர் Gustav McKeon ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula