free website hit counter

பெண்கள் டி20 தரவரிசை - 3வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்மிருதி மந்தனா

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
பெண்களுக்கான 20-ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் துடுப்பாட்ட தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா (705 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

காமன்வெல்த் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 63 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. அவரது சிறந்த தரநிலை இதுவாகும்.

ஆஸ்திரேலியாவின் மெக் லானிங் (733 புள்ளி) முதலிடத்திலும், பெத் மூனி (707 புள்ளி) 2-வது இடத்திலும் உள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction