free website hit counter

வாரிசு திரைப்படத்தின் அடுத்த பாடல் சற்றுமுன் வெளியாகி பிரபலமாகிவருகிறது. இப்பாடலை சிம்பு பாடியிருப்பது குறிப்பிடதக்கது.

அண்மைகாலத்தில் யூடியூப்பில் புதிய இசையப்பாளர்களின் திரைப்பட பாடல்களும் ஆல்பம் சில பாடல்களும் பிரபலமாகிவருகிறது. அதில் சில:

இலங்கையிலிருந்து உலகம் முழுவதும் 'மெனிகே மஹே கீதே' எனும் பாடல் பிரபலமானதை அடுத்து தற்போது " ஐயோ சாமி நீ எனக்கு வேணா.." என தொடங்கும் சோகப்பாடல் ஒன்று பிரபலமாகிவருகிறது.

விஜயின் பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கும் அரபி குத்து பாடலின் வீடியோ ப்ரோமோ!

மற்ற கட்டுரைகள் …