மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பட்சத்தில் நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சிக்கு செல்லும்.
நுவரெலியா தபால் நிலைய வளாகத்தில் புதிய ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் கடந்த 6 முதல் 7 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியை வகிக்கும் வரை தனது பங்களிப்பை தொடர்ந்து செய்வேன்.
நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை மாற்றம்.
அரச சேவை ஆணைக்குழுவால் இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
வட் வரியை 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.