இந்தியாவை நிராகரித்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மேலும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படும் - ரணில் எச்சரிக்கை
இந்தியாவின் ஆதரவின் முக்கியத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்துரைத்து, இந்தியாவின் உதவி நிராகரிக்கப்பட்டால் இலங்கை வளர்ச்சியடையாது என்று கூறியுள்ளார்.