ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இலங்கை வெளியிட்டிருக்கும் அறிக்கை
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Teline V
Best News Template For Joomla
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து உத்தியோக பூர்வ அறிக்கை ஒன்றை இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அரசினால் தனிமைபடுத்தல் காலங்களில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருததினை தொடர்ந்து மேலும் 9 துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தனிமைபடுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
|
இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்ட நிலையில் தொற்றாலர் எண்ணிக்கையும் மரண வீதமும் அதிகரித்த நிலையில்
இன்று இரவு முதல் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமலாக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொதுமக்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.