free website hit counter

இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் மரணம்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை முன்னாள்  நிதி அமைச்சர் மரணம் 

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சற்றுமுன்னர் உயிரிழந்தார்.65 வயதுடைய இவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula