free website hit counter

கொரோனா காலத்தில் நீதிமன்றங்கள்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் கொரோனா மூலம் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை காரணமாக 

எதிர்வரும் 31 ம் திகதி வரை நீதிமன்றங்களில் மிக மிக முக்கியமான விடயங்கள் மாத்திரமே விசாரணைகளுக்கு எடுத்துரைக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மிகவுமே தேவைக்குறிய மிக முக்கியமான விடயங்கள் மாத்திரமே விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்ற பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்

இந் நடைமுறை எதிர்வரும் 31 ம் திகதி வரை அமுலில் இருக்குமெனவும் இந்நாட்களில் நீதிமன்றம் முற்பகல் 11 மணிமுதல் ஆரம்பமாகுமெனவும். இந் நடவடிக்கைகளின் போது நீதிமன்றத்துடன் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக நடந்துகொள்ளவேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

-வின்சம்

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: