free website hit counter

இலங்கை வந்தடைந்தது 76000 பைசர் தடுப்பு மருந்து

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று 76000 பைசர் தடுப்பு மருந்துகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இவை இலங்கை பன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கட்டார் விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன .இதுவரையில் இலங்கைக்கு 488,000 பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது .

இதேநேரம், இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சினபோம் தடுப்பூசிகள் நாளை இலங்கையை வந்தடையவுள்ளன.

-வின்சம்-

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction