free website hit counter

கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகியுள்ளார். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்து, பல்லாண்டுகளாக சிறைகளில் வாடும் முன்னாள் போராளிகளை எந்தவொரு குற்றச்சாட்டும் இன்றி விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். 

இன்று பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் உட்பட 93பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை காலை முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

நாடாளுமன்றத்தில் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இன்று கூடிய நாடாளுமன்றத்தில் குறை நிரப்பு மதீப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் தற்போதைய தேவையை கருத்திற்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

செய்திகள் :

இங்கிலாந்தில் மீண்டும் பல கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர்களின் தடம் கண்டுபிடிப்பு!

சோமாலியா தீவிரவாதத் தாக்குதல் முறியடிப்பு : 2020 இல் 26 425 சிறுவர்கள் மீது வன்முறை

மாநாடு’ முதல் பாடல்

காலநிலை மாற்றத்தை சமாளிக்க ஸ்காட்லாந்தின் புதிய நகர்புற 'காடு"

தமிழகத்தில் செப். 15 ஆம் திகதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சுவிஸில் வணிக நிலையங்களில் 'முக கவசம்' தேவையில்லை - வணிகர் கோரிக்கை !

விஜய் கடந்து வந்த கரடுமுரடான பாதை !

மூலிகை அறிவோம்

தளபதி 65 மிரட்டும் முதல் தோற்றம் வெளியானது !

 

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: