free website hit counter

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 04.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொது மக்களின் வீட்டுத் தொலைபேசி எண்களுக்கு பொலிஸ் அழைப்புக்கள் என வரும் போலி அழைப்புக்கள் குறித்து அவதானமாக மக்கள் இருக்குமாறு, இலங்கைக் காவற்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் கோவிட் -19 தொற்றுப் பரவல் காரணமாக நிலவும் அசாதாரண சூழ்நிலையில், மேலும் பல சேவைகளை அத்தியாவசியமான சேவைகள் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். இது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.

 

4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில்  முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....இவை தங்களுக்குப் பயனுடையாக இருப்பின், தங்கள் மின்னஞ்சல் முகவரியை முகப்பில் பதிவு செய்து கொண்டால், முக்கியமான தகவல்களை நீங்கள் தவறாது படிக்க முடியும்.

செய்திகள் :

உலக அரசியலில் ஒரு மைய நிகழ்வு !

இத்தாலியின் வலுவான ஆட்டத்தில் பலமான அடிவாங்கித் தோற்றது சுவிஸ் !

‘தொரட்டி’ படத்தின் நாயகன் கொரோனாவுக்கு பலி ! 

இலங்கையில் நேற்று முன்தினம் 59 கொரோனா மரணங்கள் !

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்கள் கைது ! 

பயிற்சியாளராக ராகுல் டிராவிட்

தமிழக முதல்வர் டெல்லி சென்றார் !

ஸ்ருதி ஹாசனின் கலைச் செயல்பாடு ! 

யுத்த நிறுத்தத்துக்குப் பின்பு மீண்டும் காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் 

16 அணிகள் கொண்ட சுற்றுக்குள் இத்தாலி - Euro 2020 

ஆர்மெனியாவில் ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத் தேர்தல்!

கோவிட்-19 தோற்றம் பற்றிய ஆய்வு அமெரிக்காவிலிருந்து தொடங்கப் பட வேண்டும்! : சீன நிபுணர் 

இலங்கைச் சுகாதார அமைச்சினால் கோவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1561 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நேற்று முன்தினம் 15ந் திகதி, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, 59 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையின் கடற்கரை அருகே MV X-Press Pearl எனும் கப்பல் தீ பரவல் ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இதன் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளில் இக் கப்பலின் எண்ணெய் தாங்கியில் எரிபொருள் எதுவும் இல்லை என நிபுணர்கள் கருதுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற கட்டுரைகள் …