சட்டவிரோதமாக டொலர்களை மாற்ற முற்பட்ட இருவர் கொழும்பில் கைது இலங்கை Previous Article இலங்கையில் Hindu போட்ட குண்டு ! Next Article நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் அமெரிக்க டொலர்கர்ளை மாற்ற முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரும் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக 47 ஆயிரம் அமெரிக்க டொலர்களை உண்டியல் பணப் பரிமாற்று முறை மூலம் மாற்ற முற்பட்ட போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். Previous Article இலங்கையில் Hindu போட்ட குண்டு ! Next Article நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம்