free website hit counter

பாராளுமன்ற தேர்தல்: புதிய விரல் குறியிடும் செயல்முறை

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வரவிருக்கும் 2024 பொதுத் தேர்தலில் வாக்காளர்களுக்கு விரல் அடையாளப்படுத்தும் செயல்முறையை தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடாளுமன்றத் தேர்தலுக்காக இடது கையின் ஆள்காட்டி விரலில் குறிக்கப்படும்.

இடது கையில் ஆள்காட்டி விரல் இல்லாத வாக்காளர்களின் கட்டை விரலிலோ அல்லது வலது கையில் வேறு ஏதேனும் விரலோ குறிக்கப்படும்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்காக ஏற்கனவே இடது கையின் சுண்டு விரலில் குறியிடப்பட்டுள்ள நிலையில், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கு இடது கையின் கட்டை விரலைப் பயன்படுத்தவிருப்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் 2024 ஒக்டோபர் 26 ஆம் திகதியும், பாராளுமன்றத் தேர்தல் 2024 நவம்பர் 14 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. (நியூஸ்வயர்)

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: