free website hit counter

சமீபத்திய புலனாய்வு அறிக்கைகளை அடுத்து அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் ஜனாதிபதி உறுதியளித்தார்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மைய புலனாய்வு அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“எங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்கள் பொறுப்பு. பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம். அது மாத்திரமன்றி புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலின் பேரில் துரிதமாகச் செயற்பட்டு, சந்தேகத்தின் பேரில் சிலரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்று, இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளோம் என்பதை நான் உறுதியளிக்க விரும்புகின்றேன்” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: