free website hit counter

மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

முப்படைகளின் தளபதிகள் திராஸ் பகுதியில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பாராளுமன்ற கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன்பு பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா எம்.பி. கூட்டம் நடந்தது. இதில் மத்திய மந்திரிகள், பா.ஜனதா எம்.பி.க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மற்ற கட்டுரைகள் …