free website hit counter

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெற்றுள்ள நிலையில் அதற்கான சான்றிதழை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வழங்க உள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு கீழே பதிவானது. ஆனால் நேற்று மீண்டும் 20 ஆயிரத்தை கடந்தது.

மத்திய அரசு சமீபத்தில் நடத்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்தது.

ஜனாதிபதி தேர்தலில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …