free website hit counter

ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையதிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
110 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது.
சென்னை,

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய துணை மின் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து துணை மின் நிலையம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார்.

வீனஸ் நகரில் ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது. அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர்கள், செந்தில் பாலாஜி, கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: