website analysis

நடிகரும் ஓவியரும் மேடைப் பேச்சாளருமான சிவகுமார், நேற்று மறைந்த மூத்த நடிகர் ஸ்ரீகாந்த் பற்றி மனம் திறந்துள்ளார்.

தன்னுடைய ட்விட்டர் சமூக வலைப் பக்கத்தில் ஆக்டிவாக இருந்தும் வரும் முன்னணி நடிகர்களில் சித்தார்த் முக்கியமானவர்.

1960-களில் இருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு மூத்த நடிகர் ஆவார். இவர் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.

மரகத நாணயம் படப்புகழ் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் சிறந்தவர் சுந்தர். சி. இவர் இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை2 போன்ற பேய் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும் ,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள்.

More Articles …