கமல், விஜய், அஜித் உட்பட தமிழில் முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்தவர் காஜல் அகர்வால்.
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தின் ட்ரைலர்
சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் படத்தின் ட்ரைலர்
சிம்புவின் அம்மாவுக்கு வந்த கோபம்!
தசாவதானி எனப் புகழ்பெற்றவர் டி.ராஜேந்தர். ஒருதலை ராகம் படத்தை இயக்கியபோது அதில் நடித்த உஷாவை காதலித்து திருமணம் செய்தார்.
கோவை சரளாவுக்கு கைகொடுக்கும் ராகவா லாரன்ஸ்!
மைனா, கும்கி, கயல் படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் பிரபு சாலமன்.
மீண்டும் கிராமி விருதுப் போட்டியில் ராஹ்மான்!
பிரபல பாலிவுட் இயக்குநர் லச்மன் உத்கர் இயக்கத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற இந்திப் படம் ‘மிமி’. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
பாகிஸ்தான் - இந்திய எல்லையில் தல அஜித் !
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை முழுப்படமும் தயாராகி, சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது முழுவதும் அஜித்தை ஒரு பைக்கராக முன்னிறுத்தும் திரைப்படம். வரும் பொங்கல் தினத்தையொட்டி 2022 ஜனவரி 12-ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாக இருக்கிறது.
‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் செய்த ராகவா லாரன்ஸ்!
“ருத்ரன்” என்ற படத்தில் ராகவா லாரன்ஸ் -பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடிக்கின்றனர்.
இரண்டு புதிய படங்களை அறிவித்த சமந்தா !
வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில் சமந்தா மிகச்சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
கடும் மழை, வெள்ளத்துக்கு நடுவில் திரைப்பட விருதுகளை அறிவித்தது கேரளா!
தரமான திரைப்படங்களை இந்திய ரசிகர்களுக்குத் தருவதில் முன்னணியில் இருந்துவரும் பிராந்திய மொழி சினிமா என்றால் அது மலையாள சினிமாதான்.
சிம்புவின் மாநாடு ‘தீபாவளி’க்கு இல்லை! ஏன்?
திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்...
எம்.ஜி.ஆரை மறக்க விரும்பாத லதா!
அ.தி.மு.க கட்சி ஆரம்பித்து 49 ஆண்டுகள் முடிந்து நேற்றுடன் 50 ஆம் ஆண்டுகள் முடிந்து பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.