free website hit counter

இன்று வெளியானது   விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மற்றுமொரு பாடல். வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே பல மில்லியன் பார்வைகளைப் பெற்று இணையத்தைக் கலக்குகிறது ஜாலி ஓ ஜிம்கானா.

தனுஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் டிரெய்லரை, சற்று வித்தியாசமாக அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …