Top Stories
முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனிமலையில் இன்று காலை மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கிறிஸ்துமஸ் ஈவ் ஆராதனையில் கலந்து கொண்ட புனித பாப்பரசர் பிரான்சிஸ், "வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை மதிக்கவேண்டும்.
திருக்கார்த்திகை தீப ஒளித்திருநாளாம் இன்று. கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் அன்று முருகன் அவதரித்தார் என்பார்.
மதுரை ஆதீனம் 292 வது குருமஹா ஸன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பரிபூரணம் அடைந்தார்கள்.
அகில உலக நாயகனாக போற்றப்படும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்றுமுதல் 25 நாட்களுக்கு ஆலய உற்சவங்கள் நடைபெறவுள்ளது.
புலம்பெயர் தேசங்களில் உருவாகும் ஆலயங்களை எதிர்காலத்தில் பரிபாலிப்போர் யார் ? எனும் பெருங்கேள்வியொன்று புலம்பெயர் தேசத்தில் வாழும் சைவப் பெருமக்கள் மத்தியில் நிறைந்திருக்கிறது.
கற்பனைக் கதாபாத்திரமல்ல விவேகானந்தர். சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மகான். கம்பீரமான தோற்றமும், கருணைபொழியும் கண்களும், ஆழமான ஆன்மீகமும் கொண்டு, இயல்பான வாழ்வியலோடான கருத்துக்களைத் தந்த தத்துவார்த்த வீரத்துறவி விவேகானந்தர்.
அடுப்பங்கரையில் தீபாவளிக்கு என்ன பலகாரங்கள் செய்யலாம் என இன்னும்!? யோசனை செய்துக்கொண்டிருப்பவர்களே இதோ இரு உடனடி பலகாரவகைகள்.
யாழ்ப்பாணத்தின் கலை, கலாச்சாரத்தின் பண்பாட்டுக் கோலமாகத் திகழ்கிறது நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா.
மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.
சனாதன தர்மம் எந்தவகையில் சிறந்தது? எனும் கேள்விக்கு எழுத்துச் சித்தர் பாலகுமாரனின் விரிவான பதிலே இப்பதிவாகும்.
சிவ பெருமானை வணங்குபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் இருக்க முடியாது. சிவபெருமான் பிரகாரத்தை சுற்றி வருகையில் அவருக்கு இடது புறம் அமர்ந்திருப்பவர்.நம்மில் பெரும்பாலானவர்களுக்கு சண்டிகேஸ்வரர் என்பதை விட, கைகளை தட்டி வணங்கும் தெய்வம் என்றால் எளிதில் நினைவு வரும்.
பெப்ரவரி மாதத்திற்குரிய பன்னிரு ராசிகளுக்கான பலன்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்படும் பலன்கள் அனைத்தும் கோசார ரீதியான பொதுப் பலன்கள் என்பதனையும், உங்கள் தசாபுத்திகளினடிப்படையிலும், கிரகநிலைகளினடிப்படையிலும், இப் பொதுப் பலன்களில் மாற்றம் காணப்படலாம் என்பதனையும் வாசகர்கள் கருத்திற் கொள்ளவும்.
மீனம்: பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி : தனது வாழ்க்கையை தனக்கு மட்டுமல்லாமல் மற்றவருக்கும் பயன்படுமாறு வாழும் மீன ராசி அன்பர்களே! இந்த ஆண்டில் மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள்.
கும்பம்: அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதம் : எடுத்த காரியம் எவ்வளவு கடினமான காரியமாக இருந்தாலும் தனது புத்தி சாதுர்யத்தால் எளிதாக முடிக்கும் கும்ப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும்.
மகரம்: உத்திராடம் 2,3,4 பாதங்கள் - திருவோணம் - அவிட்டம் 1,2 பாதங்கள் : எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யும் மகர ராசி அன்பர்களே! இந்த ஆண்டு வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறைந்துவிடும்.
தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்: தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் கட்டிப் போடும் திறன் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இந்த ஆண்டு மனதில் புதிய சிறப்பான விஷயங்கள் தோன்றும், உங்கள் விவேகம் கூடும். சில நேரங்களில் நீங்கள் தீர்க்கதரிசி என்று பாராட்டப்படும் வகையில் உங்கள் மதிநுட்பம் வெளிப்படும்.
விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை : எந்த சூழ்நிலையிலும் எடுத்த வேலையினை கொடுத்த நேரத்தில் செய்து முடிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே! இந்த ஆண்டு குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
மனமே புதிய மனமே
உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்
மனமே வசப்படுவின் இனிய நத்தார் வாழ்த்துக்கள்!
மனமே வசப்படு
உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்
உங்கள் மனதை உற்சாகமாக ஊக்குவித்து வசப்படவைக்கும் "மனமே வசப்படு" தினம் தினம்