free website hit counter

இலங்கை அமைச்சரவை பொறுப்புக்களில் மறுசீரமைப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அமைச்சரவையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் வௌிவிவகார அமைச்சராக பேராசிரியர் G.L.பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் ஊடகத்துறை அமைச்சராக டலஸ் அழகப்பெருமாலும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறைக்கு மேலதிகமாக, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு அமைச்சராக நாமல் ராஜபக்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

மின் சக்தி அமைச்சராக காமினி லொகுகே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அமைச்சரவை பொறுப்புக்களில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

 

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: