free website hit counter

ஆர்ப்பாட்டக்களத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஆர்ப்பாட்டக்கார்கள் ஒன்றுக்கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று 6ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி முதல் ஜனாதிபதி செயலகம் முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் இன்றைய தினம் புத்தாண்டு கொண்டாட்டத்துடன், போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: