free website hit counter

இலங்கையில் கல்விப் பொதுத் தராதரஉயர்தர பரீட்சைக்கு இணையவழியில் விண்ணப்பங்கள் !

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை வரும் ஒக்டோபர் 04ம் திகதி முதல் 30ம் திகதிவரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்று ஜுலை 5ந் திகதி முதல் இந்த புதிய நடைமுறை செயற்பாட்டுக்கு வருவதாகவும், அதன்வழி, அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலை விண்ணப்பதாரிகள், எதிர்வரும் 30ம் திகதி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க முடியுமெனவும், விண்ணப்பதாரிகள் இணைய வழியாக மாத்திரமே,விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: