நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுதினம் (15) காலை 5 மணிவரை நடைமுறைக்கு வரும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.