லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம் இலங்கை Previous Article இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா Next Article ஒக்டோபர் மாதம் வரை IMF நிதி கிடைக்காது Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் விஜித ஹேரத் பதவி விலகியதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, அவர் நாளை மறுதினம் முதல் லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்க உள்ளார். முதித்த பீரிஸ் இதற்கு முன்னர் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார். Previous Article இலங்கை மின்சார சபையின் தலைவர் இராஜினாமா Next Article ஒக்டோபர் மாதம் வரை IMF நிதி கிடைக்காது