website analysis

தமிழர் நாகரிகம் என்பது வெறுமனே மொழி மற்றும் இலக்கியப் பெருமைகளை மட்டும் கொண்டதல்ல. அது காலங்களோடும், இயற்கையோடும், இறைநம்பிக்கையோடும், குடும்ப வாழ்வியலோடும் இணைந்த ஒரு முழுமையான பண்பாட்டு வாழ்க்கை முறையாகும்.

தமிழ் மாதங்களின் வரிசையில்  பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம்.  இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.

ஶ்ரீ இராமநவமி என்பது இந்து சமயத்தில் மிகவும் புனிதமான திருநாள்களில் ஒன்றாகும். இந்நாள், தர்மத்தின் உருவகமாக விளங்கிய ஸ்ரீ ராமரின் அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத நவமி திதியில் இந்நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

More Articles …