கார்த்திகைப் பெண்களின் கார்த்திகேயன் !
சூரனின் கொடுமை தாங்காது இந்திரன் பல காலம் தவம் செய்கின்றான். கருணையே வடிவமாகிய சிவபெருமான் கருணைக்கொண்டு காட்சி அளித்து,நமக்கு ஒரு சேய் பிறப்பான், அவன் சூரனை தொலைப்பான் என்று வரம் அளிக்கின்றார்.
Teline V
Best News Template For Joomla
சூரனின் கொடுமை தாங்காது இந்திரன் பல காலம் தவம் செய்கின்றான். கருணையே வடிவமாகிய சிவபெருமான் கருணைக்கொண்டு காட்சி அளித்து,நமக்கு ஒரு சேய் பிறப்பான், அவன் சூரனை தொலைப்பான் என்று வரம் அளிக்கின்றார்.
கந்தபுராணத்தில் சூரன் கண்ட முருகப்பெருமானின் விஸ்வரூபம் தரிசனம் விரிவாகப் பாடப்பெற்றுள்ளது.
"வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே." அன்மைக்காலத்தில் இந்தப் பாடல் இளையவர்களிடத்தில் பிரபலமாகியிருக்கிறது.
ஈழத்து வழிபாட்டு மரபில் பேசப்படும் ஒரு சொல்வழக்கு, "வீட்டுப்பூஜை". 'விஜயதசமி', 'ஆயுதபூஜை' என தாய்தமிழகம் கொண்டாடடிக் கொண்டிருந்த வழிபாட்டுமுறையை, ஈழத்துச் சைவர்கள் 'வீட்டுப்பூஜை'யாகப் போற்றினார்கள்.