free website hit counter

சிவபெருமானை எல்லாக் காலங்களிலும் வழிபடலாம்.  ஆயினும் சில கிழமைகளில், சில காலங்களில் வழிபடுவது மிகச் சிறப்பு வாய்ந்தது. அவ்வாறான சிறப்பு வாய்ந்த ஒரு நாள் திங்கட் கிழமையாகும்.

சபரிமலை யாத்திரையை 'புனித யாத்திரை' என இலங்கை  அரசு பிரகடனம் செய்துள்ளது. இதற்காக அறிவிப்பு, அரச வர்தமானியில் யிடப்பெற்றுள்ளது.

அன்னமும் சிறப்பு. அபிஷேகமும் விஷேடம். பரம்பொருளான சிவபெருமானுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகம் எல்லாவற்றையும் விட அற்புதமானது என்கிறது வேதம்.

ஸ்ரீ முருகப்பெருமானின் அம்சமாகவே திகழ்வது அவரது திருகரத்தில் திகழும் வேலாயுதம்.வேலை மட்டுமே பிரதிஷ்டை செய்து வழிபடும் சில  கோயில்கள் உண்டு.

சிவப்பரம்பொருளே அறுமுகசிவமாகி முருகனாக அவதரித்தார் என்பதே உண்மை. இந்த உண்மையை ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சார்ய ஸ்வாமிகள் கந்தபுராணத்தில் பல இடங்களில் பாடுகின்றார் அதில் ஒன்று சிங்கமுகன் வாயிலாக  கந்தபுராணத்தில்  உணர்த்தி பாடுவது .

சூரனின் கொடுமை  தாங்காது இந்திரன் பல காலம் தவம் செய்கின்றான். கருணையே வடிவமாகிய சிவபெருமான் கருணைக்கொண்டு காட்சி அளித்து,நமக்கு ஒரு சேய் பிறப்பான், அவன் சூரனை தொலைப்பான் என்று வரம் அளிக்கின்றார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: