இங்கிலாந்தின் 95 வயதான ராணி எலிசபெத் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
5 இலட்சம் பேரை காவு வாங்கிய கொரோனா - ஒமிக்ரோன் பின்னரான கால பகுதியில் பதிவு
காய்கறி தட்டுப்பாட்டில் தவிக்கும் ஹாங்காங்
சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள கனரக ஓட்டுநர்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதால் ஹாங்காங்கில் அத்திவாசிய பொருட்களின் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை உரிமைகளை தலிபான்கள் உணர வேண்டும்! : ஐ.நா
ஆப்கானிஸ்தானில் வாழும் ஒவ்வொரு சிறுமி மற்றும் பெண்களினதும் அடிப்படை உரிமைகளை தலிபான்கள் உணர்ந்து அங்கீகரிப்பது மிக அவசியம் என ஐ.நா பாதுகாப்பு செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் மோசமான பனிப்புயலால் பல மாகாணங்களில் அவசர நிலைப் பிரகடனம்!
கிழக்கு அமெரிக்கா மிக மோசமான பனிப்புயலை சமீப நாட்களாக எதிர்கொள்வதால் பல மாகாணங்களில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப் பட்டுள்ளது.
வடகொரியா மிக அதிக வீச்சம் கொண்ட ஏவுகணை சோதனை! : அதிர்ச்சியில் சர்வதேசம்
இன்று ஞாயிற்றுக்கிழமை 2017 ஆமாண்டுக்குப் பின்பு மிக அதிக வீச்சம் கொண்ட ஏவுகணையை வடகொரியா சோதனை செய்து சர்வதேசத்தை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உக்ரைன் விவகாரத்தில் புதினுக்கு மீண்டும் கடும் எச்சரிக்க விடுத்த பைடென்!
2014 ஆமாண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதில் இருந்து ஏற்கனவே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நிலவி வந்த இவ்விரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது.