புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் மீண்டு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
பௌத்தமதகுருமாரின் ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தினால் 500 பேருந்துகள் அன்பளிப்பு.
இலங்கையின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
கண்டியில் இராஜதந்திர நிகழ்வு.
2023 சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமில் (IFFR) இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட இரண்டு திரைப்படங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.